சென்னை அடுத்த பெருங்குடியில் 182 வது வட்டம் திமுக.சார்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் நலம் கருதி நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக. 182 வது வட்டச் செயலாளர் ஆறுமுகம் அவர்கள் தலைமையில். வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து. இந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்க சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ். மண்டலம் 16 மண்டலம் குழு தலைவர் எஸ் வி ரவிச்சந்திரன் இணைந்து இந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், பழங்கள் மற்றும் நுங்கு வழங்கப்பட்டது.

இதனை பொதுமக்கள் வாங்கி மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்த நிகழ்ச்சியில். ஒட்டச் செயலாளர்கள் தேவராஜ். டேவிட் சௌந்தரராஜன். மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு இந்த நேம் ஒரு பதிலை தெரிந்து வைத்து மகிழ்ந்தனர்.