1) பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் ஏ‘ அதிகமாக உள்ளது.
2) ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே ஹஉணவுச்சங்கிலி‘ எனப்படும்.
3) பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.
4) ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
5) நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.
6) போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.
7) அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.
8) அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.
9) ரஷ்யப்புரட்சி’யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.
10) தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.