• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மீண்டும் கைக்கோர்க்கும் விஜய் அட்லி காம்போ..

Byகாயத்ரி

Nov 30, 2021

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.


இப்படம் முடிந்து அடுத்து விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்கிறார், இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகவுள்ளது.இந்நிலையில் இதை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீயுடன் கைக்கோர்க்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அட்லீ இயக்கத்தில் விஜய் ஏற்கனவே 3 படங்கள் நடித்துவிட்டர், ஒரு தரப்பு ரசிகர்கள் கொண்டாடினாலும், சில ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.ஏனென்றால் அட்லீயின் கடைசி படமான பிகில் விஜய் ரசிகர்கள் சிலரையும் சோதித்தது, அதன் காரணமாகவே தான் திகைக்கின்றனர்.