தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜெண்ணியம்மாள், தலைமையில், தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு கட்டுமானம் மற்றும் அன்பு சார்ந்த தொழிலாளர்கள் உரிமை மீட்பு புரட்சி பயணம் குமரி முதல் கோட்டை வரை மாநிலத் தலைவர் ஏ கதிர்வேல் தலைமையில் மார்ச் 3 முதல் மார்ச் 28 வரை தொடர் பிரச்சார குழுவினரை வரவேற்க நாகப்பட்டினம் மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் திருமதி ஸ்ரீதேவி, திருமதி அறவழி, திருவாரூர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் வெங்கடேசன், திரு நீதி கண்ணன், திரு மோகன்ராஜ், திரு முருகையன், திரு சித்திரை வேலு, திருமதி கவிதா, திருமதி தீபா, திருமதி எழில் ராணி, திருமதி லதா, திருமதி இந்திராணி, தனலட்சுமி, அருள் மேரி, தமிழரசி, குணசேகரன் விஜயலட்சுமி, ராதிகா, ராஜேஸ்வரி, சித்ரா மகாலட்சுமி, மகாலட்சுமி உஷாராணி தையல் நாயகி ராணி, திருமதி விஜய், திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு 20,வம்ச கோரிக்கையை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் துறை உருவாக்க வேண்டும்.

ஓய்வூதியம் ரூபாய் 3000 உயர்த்தி வழங்க வேண்டும். ESI,திட்டத்தை அமல்படுத்த வேண்டும், VAO,பரிந்துரை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள்.