• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Jan 6, 2025
  1. கீவ் எந்த நாட்டின் தலைநகரம்?
    உக்ரைன்
  2. ஹாலிவுட் படத்திற்க்கு முதன்முதலாக இசை அமைத்த இந்தியர் யார்?
    வித்யாசாகர்
  3. உலகின் இரண்டாவது உயர்ந்த கிகரம்?
    காட்வின் ஆஸ்டின்
  4. உலகில் அதிகம் பேசப்படும் மொழி?
    மாண்டரின்
  5. முதன் முதலில் குடியுரிமை பெற்ற ரோபாவின் பெயர்?
    சோபியா
  6. பெரிய புவி ஈர்ப்பு அணை?
    பக்ரா நங்கல்
  7. இரண்டு தேசியக் கொடிகளைக் கெண்ட நாடு எது?
    ஆப்கானிஸ்தான்
  8. வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலை முறையை முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?
    பிரிட்டன்
  9. அதிகாலை அமைதி நாடு என்றழைக்கப்படுவது எது?
    கொரியா
  10. இன்டர்நெட் அமைப்பை முதன்முதலில் உருவாக்கிய நாடு எது
    அமெரிக்கா