- இரண்டாம் உலகப்போர் தொடங்கிய ஆண்டு?
1939 - சூரிய குடும்பத்தில் உள்ள மொத்த கோள்களின் எண்ணிக்கை?
8 - முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமுல்படுத்திய நாடு?
பிரான்ஸ் - நேட்டோ அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
பிரஸ்ஸல்ஸ் - மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள்?
ஜூலை 11 - ‘தங்கப்போர்வை நிலம்’ என்று அழைக்கப்படும் நாடு எது?
ஆஸ்திரேலியா - மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த பொருளியல் அறிஞர்?
மால்தஸ் - பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் எந்த நகரில் அமைந்துள்ளது?
ஷாங்காய் - பிபா கோப்பை கால்பந்து போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகியது?
4 ஆண்டுகள் - ‘ஆயிரம் ஏரிகள் நாடு’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நாடு?
பின்லாந்து
பொது அறிவு வினா விடை








