மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், அனுப்பர்பாளையத்தில் இன்று (06.11.2024) புதன்கிழமை காலை 09.00 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள மாபெரும் நூலகம் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டி விழாப்பேருரை ஆற்றுகிறார்கள்.