யாசகர்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிப்போன பயணிகள் நிழல் குடை பயணிகளோ மழையிலும், வெயிலும் அவதிப்படுகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை
திருப்பரங்குன்றம் கோவில் பேருந்து நிலையம் உள்ளது. இதில் பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் உள்ளது ஆனால் அங்கு பயணிகள் அமராத யாசகர்கள் மற்றும் சமூக விரோதிகள் பெற்றோர் ஆக்கிரமித்து இருப்பதால் பயணிகள் அங்கே உள்ளே செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.


கோவில் நிர்வாகத்திடம் மாநகராட்சி நிர்வாகத்துடன் போக்குவரத்து அதிகாரிகளுடன் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் காவல்துறை மூலமாக, பயணிகள் அங்கே அமர ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், ஏனென்றால் பயணிகள் அனைவரும் வெயிலில் பேருந்து ஏற வேண்டிய அவலும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழக நிர்வாகமும் இணைந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?????

