திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செஞ்சேரி புத்தூர் உடுமலை திருப்பூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் வாய்க்கால் தண்ணீர் சரியான நேரத்திற்கு திறந்து விடப்படாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடுமலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்றப்பட்டது.