• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம்

Byஜெ.துரை

Aug 22, 2024

முதலமைச்சர் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம். இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது.

மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு.

இலாக்கா மாற்றமும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.