அத்தியாவசிய பொருளான ஆவின் பால் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்குமாறு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
சுங்க கட்டணம் விலக்கு அளிக்காத காரணத்தால் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகை அனைத்தும் ஏழை விவசாயகளுக்கு சேர வேண்டிய பணம்.
நாகர்கோயிலில் பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.
