கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலர் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோவில், இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவு மண்டபத்திலுள்ள, அன்னாரது திருவுருவ படத்திற்கு இன்று (31.07.2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வ லெட் சுஷ்மா உட்பட பலர் உள்ளார்கள்.