முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எனது தலைமையில் ஒழுகினசேரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் உள்ள அவரது முழு திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.
ஆகவே நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகளும், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
ரெ. மகேஷ்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்,
நாகர்கோவில் மாநகராட்சி மேயர்