• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்தின் உலக உழைப்பாளர்கள் “மே”தின வாழ்த்து

உழைக்கும் மக்களின் பெருமையை எடுத்து கூறும் இந்த மே தினத்தில்தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தங்கள் உடலை வருத்தி உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த வெற்றி நாள் இது. தேசத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் போற்ற பட வேண்டியவர்கள். அவர்கள் உரிமைகள் தொடர்ந்து கிடைத்திடவும், அவர்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைத்திட நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். உழைப்பாளிகளின் நிறைவு மற்றும் மகிழ்ச்சி நமது கடமை. அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.