• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் பிறந்த நாள் இளைஞர் அணி சார்பில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

ByN.Ravi

Mar 2, 2024

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், இளைஞர் அணி சார்பில் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் தலைமையில், திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.