• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு : பிப்ரவரி 25 கடைசி தேதி

Byவிஷா

Feb 21, 2024

கனரா வங்கியில் காலியாக உள்ள Deputy Manager-Company Secretary பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கனரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Deputy Manager-Company Secretary பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.44,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 25-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info :
https://www.canmoney.in/pdf/GENERAL-RECRUITMENT2023-2405-cs-advertisement.pdf