• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நெல்லிக்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம் …

ByB.MATHIYALAGAN

Dec 17, 2023

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் புதுவை ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவமனையும் நெல்லிக்குப்பம் மூத்த குடிமக்கள் நல அமைப்பு இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் தாருஸ்ஸலாம் மதரசா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியல் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரவூப் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடலூர் மாவட்ட பொதுச் செயலாளர் திலகர். நெல்லிக்குப்பம் நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார், சுந்தரமூர்த்தி, ஜெயவேல், பழனி, பொருளாளர் செல்வராஜ் மற்றும் மூத்த குடிமக்கள் நல அமைப்பு தலைவர் பாஸ்கர், கீதா ஸ்வீட் ஸ்டால் அகில இந்திய மனித உரிமை பாதுகாப்பு கழக துணை செயலாளர் முருகன், ஷேக் அலாவுதீன், பஷீர் ஹபீபுர் ரஹ்மான் மற்றும் மூத்த குடிமக்கள் நல அமைப்பு உறுப்பினர்கள் லட்சுமி நாராயண மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ரகுமான், பாஷா மற்றும் இந்த முகாமில் ஏழை எளிய பொதுமக்கள் பலர் பயனடைந்தார்கள்.