• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்…

தி முக கழகத்தில் கலைஞர் கருணாநிதி, முரொசிலிமாறன் மு.க.அழகிரி, ஸ்டாலின் கனிமொழி, தயாநிதி மாறன் என்ற வரிசையில் திமுக இளைஞர் அணி தலைவர் மற்றும் தமிழக அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சரும் ஆன உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கன்னியாகுமரியில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கட்சியினருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினார்.

நிகழ்வில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அன்பழகன்,நிசார், நாஞ்சில் மைக்கேல் உட்பட பல்வேறு பொருப்பாளர்களும் பங்கேற்றனர்.