• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ByKalamegam Viswanathan

Apr 9, 2023

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் திருவேடகம் தனியார் மஹாலில் நடைபெற்றது.


முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ மற்றும் தொகுதி பார்வையாளர் சுப.த சி சம்பத் ஆகியோர்தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர் வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன் சிபிஆர் சரவணன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜா என்ற பெரிய கருப்பன் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன் வசந்த கோகிலாசரவணன் கார்த்திகாஞானசேகரன் ரேகாவீரபாண்டி ஊத்துக்குளி ராஜாராம் மேலக்கால் ராஜா மாணவரணி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்