• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜெய்ஹிந்த்புரம் நியாயவிலைக் கடையை நேரில் ஆய்வு செய்த துணை மேயர்..!

Byவிஷா

Apr 3, 2023

மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக்கடையை துணை மேயர் நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெயந்திபுரம் பகுதியில். நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையில் மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருக்கக்கூடிய நாகராஜன் திடீரென ஆய்வு மேற்கொண்டு அரிசி மற்றும் பொருட்கள் முறையாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் பொதுமக்களை சந்தித்து ஏதேனும் குறைகள் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்