கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை. பொருள் (மு.வ): நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும். Post navigation குறள் 413: குறள் 415
முத்துராமலிங்க தேவரின் 119-வது குருபூஜை விழா; பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு! Oct 30, 2026 Kalamegam Viswanathan