பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக வாசலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 2021 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் கருணை ஓய்வூதியம் ரூபாய்…
தமிழ்நாட்டிலுள்ள 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டு…
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் ஒன்றியம்,குண்டவெளி ஊராட்சி காவெட்டேரி கிராமத்தில்நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் ,ரூ 60.96 லட்சம்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு ராஜபாளையம் வனத் துறை சோதனை சாவடியில் இருந்து முடங்கியார் வரை மோட்டார் சைக்கிள் மூலம் பத்து கிலோமீட்டர் சென்று திரும்பிய இரு சக்கர வாகன பேரணியில் வனத்தை பாதுகாப்பது, வனவிலங்குகளை…
பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.72கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறை…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனது ஐந்து மாத ஊதியத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி புது துணிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கப்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். ராஜபாளையம் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மற்றும் மருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகம்…
இராஜபாளையம் அதிமுக தெற்கு நகரம் மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாம் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கம்மாளர் சங்க திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட…
அரியலூர் சட்டமன்ற தொகுதி கடுகூர் ஊராட்சியின் கடுகூர் மற்றும் கோப்லியன் குடிக்காடு கிராமங்களில், 2025–2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறு பாலம் அமைத்தல் பணி (மதிப்பீடு ரூ.5.00 இலட்சம்), சிமெண்ட் சாலை மற்றும் கழிவு…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று தனியார் கராத்தே நிறுவனம் நடத்திய பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரத்தநாடு முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது ஆசிப் சகுபநிஷத் இவர்களின் மகள் ஆஷிபா 22 என்பவர் பல்லால் காரை கட்டி எடுத்து சாதனை படைத்தார்.…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் ஒரத்தநாடு மற்றும் பாப்பாநாடு வர்த்தக சங்கங்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றிய ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன் தெரிவித்ததாவது எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு உரிய அனுமதி பெற்ற வெடிக்கடைகள்…