• Sun. May 12th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Nov 29, 2023
  1. தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
    1930
  2. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?
    ராஜஸ்தான்
  3. கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?
    கிரேஸ் கோப்பர்
  4. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
    வில்லோ மரம்
  5. சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
    பிட்மேன்
  6. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
    குறிப்பறிதல்
  7. இந்தியாவின் தேசிய மரம் எது ?
    ஆலமரம்
  8. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
    அமெரிக்கா
  9. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
    சரோஜினி நாயுடு
  10. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
    பேரீச்சை மரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *