விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மத்திய பகுதி 36வது வட்ட கழகம்* தங்கையா ரோடு தெருவை சார்ந்த இதுவரை எந்த கட்சியையும் சாராத இளைஞர் பெருமக்கள் சுமார் 100ற்க்கும் மேற்பட்டோர் இன்று. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களின் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அனைவருக்கும் சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வரவேற்றார்.




