இன்று (24-09-2025) பீகார் பாட்னாவில் உள்ள சதகத் ஆசிரமத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ்
முன்னாள் தலைவர், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி MPமற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், எம்பி, கலந்து கொண்டார்.
