• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

குருவாயூர் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக ரயில்கள் ரத்து

Byமதி

Dec 14, 2021

திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னையில் இருந்து டிசம்பர் 15, 16, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில்களில் புறப்பட வேண்டிய வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் எர்ணாகுளம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிருவாகம் தெரிவித்துள்ளது.