• Tue. Mar 21st, 2023

TN Schools

  • Home
  • இந்த மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.. குமரியில் அதிரடி உத்தரவு!

இந்த மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.. குமரியில் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர்.இந்நிலையில் குமரி மாவட்டத்திலும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து குமரி மாவட்ட பள்ளியில் படிக்கும் கேரள மாணவர்களுக்கு அனுமதியில்லை என அறிவித்துள்ளது.…