• Fri. Apr 19th, 2024

rajini new movie

  • Home
  • கெத்தா, ஸ்டைலா.. அண்ணாத்த தரிசனம் கிடைச்சாச்சு!

கெத்தா, ஸ்டைலா.. அண்ணாத்த தரிசனம் கிடைச்சாச்சு!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு…