• Fri. Mar 31st, 2023

Puliyankulam

  • Home
  • ஆக்கிரமிப்பிற்காக அழிக்கப்படும் ஊரணி.. பாயுமா நடவடிக்கை?

ஆக்கிரமிப்பிற்காக அழிக்கப்படும் ஊரணி.. பாயுமா நடவடிக்கை?

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி 7வது வார்டு பகுதியில் ராஜ ராஜேஸ்வரி மடத்துக்குச் சொந்தமான ஊரணி ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த முறையான நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் வேதனையுடன் காத்திருக்கின்றனர்.