• Sun. Nov 8th, 2026

kajal agarwal

  • Home
  • காஜல் அகர்வாலின் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் போட்டோ!

காஜல் அகர்வாலின் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் போட்டோ!

நாடு முழுவதும் கிருஷ்ணரின் பிறந்தநாளாக இன்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறார்கள் மக்கள். அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலும் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தற்போது தமிழிலும் தெலுங்கிலும் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’, ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்து…