நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் மீனவர் தலைமை கிராமமான நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிரம்மோற்சவ விழா கடந்த 4 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

விழாவின் ஆறாவது நாளான இன்று வசந்த உற்சவத்தை முன்னிட்டு, சமுத்திர ராஜ பூஜை நடைபெற்றது.
