திட்டக்குடி அருகே தண்ணீர் தேடி வந்த ஊருக்குள் வந்த புள்ளிமான் தெரு நாய்கள் கடித்து உயிழந்தது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் கிராமத்தை ஒன்றரை வயது உடைய புள்ளிமான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் தெரு நாய்கள் கடித்து உயிழந்த தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு வந்த வனத்துறையினர் உடலை மீட்டு வேப்பூர் அருகே உள்ள காப்பு காட்டில் உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.
