• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..,

ByK Kaliraj

Mar 9, 2026

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு முன்பு தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிற்சங்கம் சார்பில் இலவச பட்டா வழங்கக்கோரி மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட செயலாளர் லட்சுமி உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.