கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில்,செல்போனை தொலைத்தவர்கள் திருட்டு போனது என் பாதிக்கப்பட்ட மக்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறை தேடலில் மொத்தம் 335_ செல்போன்களை காவல்துறை மீட்டது.

குமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில். மீட்க்கப்பட்ட 335 செல்போன்களை.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் உரியவர்களிடம்
ஒப்படைத்தார். செய்தியாளர்கள் முன்னிலையில், காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் மீட்கப்பட்ட 335 செல்போன்களின்
மதிப்பு ரூ.55,27,000.00 என தெரிவித்தார்.








