விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை பேரில் குண்டாயிருப்பு நியாய விலை கடையில் ரேஷன் அட்டைதாரருக்கு ரூபாய் 3000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய பொருள்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயபாண்டியன் தலைமை வகித்தார். குண்டாயிருப்பு கிளை கழகசெயலாளர்கள் செல்வக்குமர், மாரியப்பன், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், P K. S சக்கையா, மற்றும் வெள்ளைச்சாமி மற்றும் விடுதலை சிறுத்தைகட்சி ஒன்றிய செயலாளர் சின்னபபிரகாஷ் மற்றும்ஒன்றிய கழகநிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.





