மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் கு.மாரிமுத்து பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டியன், எஸ்.வி.எஸ்.முருகன், அஜித்பாண்டி, முத்துராமன், எழுமலை ஜெயராமன், செல்வபிரகாஷ் மற்றும் மாநில அணி அருண், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் செல்வராஜ், ஜெகநாதன், அலெக்ஸ்பாண்டி, பாலமுருகன், சுப்பையா, உதயசூரியன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் முத்துச்சாமி, பன்னீர்செல்வம், சிங்கம் தொட்டப்பநாயக்கணூர் கிளை பிரதிநிதிகள் சிவா, முருகேசன், பாண்டி, ராமர் மகளீரணி பாண்டியம்மாள், ராதா செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர், இறுதியாக தொட்டப்பநாயக்கணூர் உதயபாண்டி நன்றியுரை வழங்கினார்.