திரைப்பட இயக்குனர் என்று கூறி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நம்ப வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து முன்பணமாக பணம் பெற்றதுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய நபர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி பசுவந்தனைரோடு ராஜீவ்நகர் 6 வது தெருவில் 54பி/1 இலக்க வீட்டில் வசித்துவரும்
இம்மானுவேல்ராஜா 43/21
த/பெ.டேவிட்துரைராஜ்.
ராமேஸ்வரத்தில் முகாமிட்டு இங்கு சில பெண்களை தன்வசப்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்றதுடன் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டவுண்போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் இமானுவேல்ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது, இமானுவேல்ராஜா திரைப்பட இயக்குனர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்த 12 வங்கி ஏடிஎம் கார்டுகள், 3 பேங்க் செக்புக், ஒரு கவரிங் கழுத்து செயின், 2 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 பட்டன் செல் போன்கள், காதில் அணிந்து இருந்த சிறிய கவரிங் தோடு ஒரு ஜோடி கைப்பற்றப்பட்டது.
அவரது செல்போனை சோதனை செய்ததில், ஆபாச வீடியோ படம் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து, ஏமாற்றி பணம் பறிப்பவரா என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை..,
- பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை தொடங்கிய தொழிலதிபர்..,
- பேட்டரி காரில் இருந்த பேட்டரி திருட்டு..,
- கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
- காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்..,
- கீதாஜீவன் முயற்சியில் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை..,
- விஜயிடம் ராகுல் காந்தி பேசியது துக்கம் விசாரிக்க மட்டுமே..,
- வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க எம்எல்ஏவுக்கு கோரிக்கை..,
- களத்தில் நின்றமானத் தமிழர்களின்..!மறைக்கப்பட்ட வரலாறு….
- அன்னை இந்திரா காந்தி 41 நினைவு நாள்..,
- அதிமுக உறுப்பினர்களுக்கும் திமுக மேயருக்கும் இடையே கடும் வாக்குவாதம்..,
- கடன் ஒப்புதல் வழங்கி இந்தியன் வங்கி சாதனை..,
- சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா..,
- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்..,
- பாலியல் வழக்கிற்கு பயந்து தற்கொலை முயற்சி.!!
- பி.டி.செல்வகுமாருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு..,
- புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி..,
- சாதனைகள் குறித்து மாபெரும் புகைப்பட கண்காட்சி..,
- பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்..,
- உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானை!!
- மண்டல அறிவியல் மைய அரங்கத்தில் நிகழ்ச்சி..,
- நடிகை சிம்ரன் வெளியிட்ட ‘ரெட் லேபிள்..,
- விஞ்ஞானி நம்பி நாராயணன் நெகிழ்ச்சி..,
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரவிலும் தொடர் போராட்டம்..,
- “என் வாக்குச்சாவடி” வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்ச்சி.,
- உசிலம்பட்டியில் கலைகட்டிய தேவர் ஜெயந்தி விழா..,
- தேவர் ஜெயந்தி விழாவில் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்..,
- எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்..,
- தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
- தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை..,
- உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை..,
- முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை..,
- சட்டமன்ற உறுப்பினர்தளவாய் சுந்தரம் கோரிக்கை மனு..,
- தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் – II தீர்ப்பு..,
- தனி கவுன்சில் அமைத்து தர கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை..,
- திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட துரோகிகளால் தான் அதிமுக தோற்றது..,
- முதல்வர் வருகையின் போது பரபரப்பு..,
- இந்திய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வாகி உள்ள தேஜா ஸ்ரீ..,
- தேமுதிக கட்சி சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
- பாரதியார் பல்கலைக் கழகத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவாளர் நியமனம் !!!
- சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையின் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்..,
- ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியினர்..,
- பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த வி. சி. க அல்காலித்..,
- உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு..,
- மறுவாழ்வு மையத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கிய சேரிட்டபிள் டிரஸ்ட்..,
- பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்திய நிகழ்வு..,
- தொழு நோய் குறித்து ஆய்வு..,
- லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு…
- தேவரின் திருவுருவ படத்திற்கு செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை..,
- பராமரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா.,
- மு. க. ஸ்டாலினுக்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு..,
- முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழா..,
- முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை..,
- அறிஞர் அண்ணா மாரத்தான் நெடுந்தூர ஓட்டப்போட்டி..,
- வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து..,
- அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம்..,
- அவர்லேடி மருத்துவமனைக்கு எதிராக அதிரடி தீர்ப்பு..,
- இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆண்டு விழா..,
- நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை..,
- எம் எல் ஏ அடாவடியால் முகாமினை புறக்கணித்த விஏஓ..,
- தேவரின் குருபூஜை விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கே. டி.ஆர்..,
- சின்னத்துரை தலைமையில் ஆலோசனை கூட்டம்..,
- முகாமில் சரியாக வேலை பார்ப்பதில்லை எனக்கூறி வாக்குவாதம்..,
- குருபூஜை விழா அன்னதானத்திற்கு ரூ50ஆயிரம் கே. டி.ஆர் நிதியுதவி..,
- தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை..,
- விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட உயர்ரக கஞ்சா 2 பேர் கைது..,
- முருகன்,வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்..,
- கட்சிகளை கதறவிடும் நாதக தம்பதி.,
- பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே காரசார விவாதம்..,
- கோவையில் நடைபெற்ற தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு..,
- அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்ற கே.டி.ஆர்..,
- அகில இந்திய இளையோர் இறகு பந்து போட்டிகள்..,
- என்வாக்குச்சாவடி_வெற்றி வாக்குச்சாவடி..,
- 2பெண் கைக்குழந்தையுடன் தற்கொலை முயற்சி..,
- ஆசிரியர் மேம்பாட்டு கூட்டம்..,
- விவசாயிகள் மத்தியில் திமுக மீது வெறுப்பு இல்லை-ரகுபதி..,
- கோவை பாஜக தலைவர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பு..,
- நிலக்கோட்டையில் வருமானவரித் துறையினர் சோதனை..,
- பழனிமலையில் விதைகள் தூவிய மாணவர்கள்..,
- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,
- கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு திருக்கல்யாணம்..,
- திண்டுக்கல் அருகே விபத்தில் கணவன் மனைவி பலி!!
- கன்னியாகுமரிக்கு வருகின்ற ஆர்.என். ரவி..,
- இளமதி அசோகன் ஆட்சியருக்கு கோரிக்கை மனு..,
- கொடிசியா சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா..,
- விவசாயிகளுக்கு கடன் வழங்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை..,
- மு க ஸ்டாலின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..,
- கபடி வீராங்கனைக்கு வை.தினகரன் பாராட்டுடன் அரசுக்கு கோரிக்கை..,
- வட மஞ்சுவிரட்டு படப்பிடிப்பு நிறைவு..,
- 50 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த மருத்துவருக்குஇறுதி அஞ்சலி..,
- கண்ணகி நகர் சாலை மோசமாக இருப்பதை ஆய்வுசெய்த தமிழிசை செளந்தராஜன்..,
- திண்டுக்கல் அருகே மில்லில் தீ விபத்து!!
- திருமுருகன் கோவிலில் திருக்கல்யாணம்..,
- உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,
- ஆலந்தூரில் சரவண பவன் ஓட்டல் இடிப்பு..,
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து தரிசனம்..,
- மருது பாண்டியர்களின் 224 வது குரு பூஜை..,
- ரோட்ல வராங்க சாமி நம்ம ஜாக்கிரதையா இருந்துக்கணும் !!!
- செந்தில் ஆண்டவர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம்..,
- அதிகாரிகள் மெத்தனத்தால் மக்கள் அவதி..,













; ?>)
; ?>)
; ?>)