அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்…
தமிழகத்தில் அதிமுகவின் தலைமையிலான NDA கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றதை தொடர்ந்து. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கழகத்தின் காவலர் சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களை இன்று
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா அவர்களும்
விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.





