• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

NLCIL நிறுவனத்தின் அதிபர் உயர்திரு ராகேஷ்குமார் அவர்கள், தமிழக வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம் அவர்களை மரியாதை நிமித்தமாக குறிஞ்சிப்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்தார்.

சேலம் செவ்வாய்பேட்டை பெரிய பள்ளி வாசல் மற்றும் சேலத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசலிலும் தேர்தல் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் உர்காந்து தர்ணாவில் ஈடுப்பட்டு வருகிறார்.

தேசிய கடல்வள மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2021ஐ திரும்ப பெறக்கோரி…

தேசிய கடல்வள மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2021ஐ திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள மீனவர் வரும் 9ம் தேதி வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தை நினைவுப்படுத்தும் விதமாக கடற்கரை பகுதிகளை முற்றுகையிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்…

இந்திய ஹாக்கி வீரர்கள் இடம் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்…

முதியவர் பலி – நல்லடக்கம் செய்த பாரதியார் தன்னார்வ தொண்டு நிறுவனம்!…

சேலம் மேட்டுத் தெருவில் அமைந்திருக்கக் கூடிய சுகனேஷ்ஸ்வரர் ஈஸ்வரன் கோவில் பின்புற பகுதியில் வீடற்றவர்கள் பல்வேறு நபர்கள் மூடிக்கிடக்கும் கடைகளின் முன் வாசலில் அமர்ந்து இருப்பது வழக்கம் இவர்களுக்கு தன்னார்வலர்கள் தினமும் உணவு வழங்குவது வழக்கமாக இருக்கிறது. வாழ்நாளையே முழுக்க தெரு…

விபத்தில் கடலில் காணாது போன மீனவ குடும்பங்களுக்கு இழப்பீட்டு!… குளச்சல் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜெ.ஜெ.பிரின்ஸ் நடவடிக்கை!…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழா…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு. தமிழக முதல்வர், திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தேர்தல் வாக்குறுதியில் புகைப்பட துறைக்கென தனி நல வாரியம் அமைக்கப்படும் என்றதற்காக நன்றி தெரிவித்ததோடு, நமது…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஏர்போர்ட்டில் இருந்து காரில் சென்ற பொழுது ரம்யா என்ற பெண் வழிமறித்து முக கவசத்தை கழட்டச் சொல்லி தனது மகிழ்ச்சியை தெரிவித்த பொழுது…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆலங்குளத்தில் 193 பயனாளிகளுக்கு ரூபாய். 7.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில்…

தேனி புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரைச் சொல்லி பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றியதாக புகார் எழுந்துள்ளது..

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் கடந்த வாரம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தேனி பழைய பஸ் நிலையத்திலும் , புதிய பஸ் நிலையத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வின்போது பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பது கண்டறிந்தார் . இதுகுறித்து நகராட்சி…