அதிமுகவின் பொது சேயலளரது 2026_ சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக மக்கள் சந்திப்பு நிகழ்வின் வரிசையில் ,

இன்று (செப்டம்பர் 3)ம் நாள் மதுரையில் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு வந்துள்ள
கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நாஞ்சில் வின்சென்ட் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.