அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மகேஷ் குமார்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளமரத்துப்பட்டி அதிமுக கிளை செயலாளர் குருவையா ஆகியோர் தலைமையில் எம். ஜி. ஆர் .பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.





