• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

முழு விவரம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான* அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

  1. எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 395 பணியிடங்கள்
  2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் – 22 பணியிடங்கள்
  3. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் – 9 பணியிடங்கள்
  4. கணினி பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் – 9 பணியிடங்கள்
  5. சிவில் இன்ஜினியரிங் – 15 பணியிடங்கள்
  6. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – 50 பணியிடங்கள்

இந்த வேலைகளுக்காக விண்ணப்பிப்பதற்கு டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜி அல்லது இது தொடர்புடைய படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2020 முதல் 2023 பேட்சில் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள் – 10.07.24
விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.07.24

http://www.nats.education.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.