• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சத்திரிய சான்றோர்படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் கைது..,

தொழிலதிபர் ஒருவருக்கு ₹35 கோடி கடன் வாங்கித் தரும் பொருட்டு, காசோலையை சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் வழங்கியுள்ளார்.

இதற்காக ₹70 லட்சம் கமிஷனும் அவர் பெற்றுள்ளார். ஆனால், காசோலை போலியானது என தெரியவர, இதுகுறித்து தொழிலதிபர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து, மோசடி தொடர்பாக ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளி பாலு ஆகியோரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.