• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jun 30, 2022
  1. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
    சமுத்திரகுப்தன்
  2. செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை வழங்கியவர் யார்?
    பதில்: மகாத்மா காந்தி
  3. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் என்ன?
    149.6 மில்லியன் கி.மீ
  4. பரப்பளவில் உலகின் மிகப்பெரிய நாடு எது?
    ரஷ்யா
  5. உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?
    மாண்டரின் அல்லது சீன மொழி
  6. உலகின் மிக நீளமான நதி எது?
    நைல்
  7. மனித உடலில் மிகப்பெரிய எலும்பு எது?
    பதில்: தொடை எலும்பு என்றும் அழைக்கப்படுகிறது
  8. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?
    நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
  9. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
    வுலர் ஏரி
  10. ர்வுவுP இன் முழு வடிவம் என்ன?
    ஹைபர்டெக்ஸ்ட் டிரான்ஸ்ஃபர் புரோட்டோகால்