1) சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா? ஹார்ட்டின் ராஜா
2) அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்? வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47
3) 1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்? இஸ்ரேல்
4) பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்? கறுப்பு, வெள்ளை
5) குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்? மரியா மாண்டிச்சேரி
6) அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்? மூளை
7) எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்? 1908
8) மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது? ஆலம் கே என்பவரின் டைனாபுக்
9) கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்? 12
10) கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்? 7