1) எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன? குவாண்டனமோ வளைகுடா
2) உலகின் மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து
3) எது பாலைவனம் இல்லாத கண்டம்? ஐரோப்பா
4) எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின் பொருள் என்ன? புதிய மலர்
5) உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது? பாபிலோன்
6) ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது? லூதுவேனியா
7) உலகின் முதல் பெண் பிரதமர்? திருமதி பண்டாரநாயஹ
8) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது? நேபாளம்
9) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
10) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி








