1) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது? 1927
2) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது? 1960
3) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது? 1987
4) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது? 1999
5) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது? 2011
6) உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு? சீனா
7) உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு? இந்தியா
8) மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்? மால்தஸ்
9) அணுகுண்டை விட ஆபத்தானது எது? பிளாஸ்டிக்
10) கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்? அடா லவ்லேஸ்