1) ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்? சா
2) ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்? எ
3) ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்? அ
4) ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ் எண்? கி
5) ஆங்கில எண் 10-க்கு இணையான தமிழ் எண்? ய
6) லீப் வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்? 366 நாட்கள்
7) ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? இந்தியா, பாகிஸ்தான், இலங்கை
8) கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? பர்மா
9) பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? இங்கிலாந்து
10) டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? அமெரிக்கா, மலேசியா