• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 22, 2023
  1. எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?
    2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
  2. பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
    அமர்த்தியா சென்
  3. பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?
    உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
  4. போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் —————— படங்கள் எனப்படும்?
    கருத்துசார்
  5. ”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?
    சிம்ம விஷ்ணு
  6. கார் படை மேகங்களானது ——————– மேகங்களாகும்?
    செங்குத்தான
  7. அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?
    சின்னூக்
  8. யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
    பதஞ்சலி முனிவர்
  9. தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
    எறும்பு
  10. உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
    இந்தியா