வேதாரணியம்.அருகே உள்ள . கத்தரிப்புலம் ஊராட்சியில் விநாயகர் ஊர்வலம் மிகச்சிறப்பாக மூன்று இடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிராமத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் சிறப்பான நிகழ்ச்சிகள்.

இவ்விழாவில் கிராம முக்கியஸ்தர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், ஆன்மீக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள், தங்கள் இல்லங்களில் விநாயகர் வழிபாடு செய்து வருகின்றனர். இன்று எமது கிராம மே விநாயகர் ஊர்வலத்தால் ஆட்ட பாட்டங்களுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.














; ?>)
; ?>)
; ?>)